குதைத்தல்
kuthaithal
விற்குதையில் நாணைப் பூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விற்குதையில் நாணைப்பூட்டுதல். குதைக்கின்றன நிமிர்வெஞ்சிலை (கம்பரா. இராவணன்வ. 46). To fasten the bow-string at the notch;
Tamil Lexicon
kutai-,
11 v. intr. குதை1.
To fasten the bow-string at the notch;
விற்குதையில் நாணைப்பூட்டுதல். குதைக்கின்றன நிமிர்வெஞ்சிலை (கம்பரா. இராவணன்வ. 46).
DSAL