Tamil Dictionary 🔍

குழைத்தல்

kulaithal


குழையச் செய்தல் ; ஒன்றாய்க் கலத்தல் ; தழையச் செய்தல் ; திரட்டுதல் ; இளகுவித்தல் ; வளைத்தல் ; அசைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தழையச்செய்தல். மழை குடக்கேர்பு குழைத்த சிறுகோல் (நற். 140). 4. To cause to sprout or shoot forth; அசைத்தல். குழைக்கின்ற கவரி யின்றி (கம்பரா. நகர்நீ. 2). 8. To wave, as the chowry fan; to wag, as a dog its tail; வளைத்தல். பொன்வரை குழைத்து (கூர்மபு. பிரமவிஷ். 20). 7. cf. kuṭ. To bend, as a bow; குழையச்செய்தல். சோற்றைக் குழைத்துவிட்டாள். 1. To macerate, mash, reduce to pulp, make soft by mixing with water; சூரணப்பொருளைத் தென் முதலியவிட்டுக் கலத்தல். 2. To midx, as powder with a liquid; கலக்கப்பண்ணுதல். உன்னையென்னுள்ளே குழைத்த வெம்மைந்தா (திவ். திருவாய். 2, 6, 9). 3. To melt and blend in union, fuse; திரட்டுதல். கருனையார் குழைகுங் கைகள் (சீவக. 257). 5. cf. kul. To gather in a lump, as boiled rice;

Tamil Lexicon


இகுற்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


kuḻai-,
11 v. tr. Caus. of குழை1-. [M. kuḻekka.]
1. To macerate, mash, reduce to pulp, make soft by mixing with water;
குழையச்செய்தல். சோற்றைக் குழைத்துவிட்டாள்.

2. To midx, as powder with a liquid;
சூரணப்பொருளைத் தென் முதலியவிட்டுக் கலத்தல்.

3. To melt and blend in union, fuse;
கலக்கப்பண்ணுதல். உன்னையென்னுள்ளே குழைத்த வெம்மைந்தா (திவ். திருவாய். 2, 6, 9).

4. To cause to sprout or shoot forth;
தழையச்செய்தல். மழை குடக்கேர்பு குழைத்த சிறுகோல் (நற். 140).

5. cf. kul. To gather in a lump, as boiled rice;
திரட்டுதல். கருனையார் குழைகுங் கைகள் (சீவக. 257).

to gather in a lump, as boiled rice
இளகுவித்தல். அத்தன்மெய் குழைத்த நங்கை (கந்தபு. மேரு

7. cf. kuṭ. To bend, as a bow;
வளைத்தல். பொன்வரை குழைத்து (கூர்மபு. பிரமவிஷ். 20).

8. To wave, as the chowry fan; to wag, as a dog its tail;
அசைத்தல். குழைக்கின்ற கவரி யின்றி (கம்பரா. நகர்நீ. 2).

DSAL


குழைத்தல் - ஒப்புமை - Similar