குமித்தல்
kumithal
குவித்தல் ; அரிசி முதலியவற்றை அதிகமாகக் குற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரளச்செய்தல். To accumlate, heap up gather; அரிசிமுதலியவற்றை அதிகமாகக் குற்றுதல். (W.) To over pound, as rice;
Tamil Lexicon
kumi-,
11 v tr. Caus. of குமி1-.
To accumlate, heap up gather;
திரளச்செய்தல்.
kumi-,
11. v. tr. கமை2-.
To over pound, as rice;
அரிசிமுதலியவற்றை அதிகமாகக் குற்றுதல். (W.)
DSAL