Tamil Dictionary 🔍

குலைத்தல்

kulaithal


அவிழ்த்தல் ; பிரித்தல் ; ஒழுங்கறச் செய்தல் ; அழித்தல் ; ஊக்கங்குன்றச் செய்தல் ; அசைத்தல் ; குலையாக ஈனுதல் ; நாய்குரைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவிழ்த்தல். 1. To untie, loosen, dishevel; பிரித்தல். 2. To take down, as a scaffolding; to remove, as the decorations of a car after festival; தாறுமாறாக்குதல். 3. To derange, disturb, disorganize, scatter, throw into disorder; அழித்தல். 4. To destroy, ruin; to violate, as chastitiy; அதைரியப்படுத்துதல். (w.) 5. To disherten, discourage, disconcert; அசைத்தல். (W.) 6. To shake, agitate; குழறிப்பேசுதல். Colloq. 2. To talk incoherently and confusedly; குலையாக ஈனுதல். முல்லை குலைத்தன காண் (திணைமாலை. 112). To shoot forth in a bunch, as a plantain; நாய் குலைத்தல். 1. To bark, as a dog;

Tamil Lexicon


kulai-,
11 v. tr. Caus. of குலை1-.
1. To untie, loosen, dishevel;
அவிழ்த்தல்.

2. To take down, as a scaffolding; to remove, as the decorations of a car after festival;
பிரித்தல்.

3. To derange, disturb, disorganize, scatter, throw into disorder;
தாறுமாறாக்குதல்.

4. To destroy, ruin; to violate, as chastitiy;
அழித்தல்.

5. To disherten, discourage, disconcert;
அதைரியப்படுத்துதல். (w.)

6. To shake, agitate;
அசைத்தல். (W.)

kulai-,
11 v. intr. குலை3.
To shoot forth in a bunch, as a plantain;
குலையாக ஈனுதல். முல்லை குலைத்தன காண் (திணைமாலை. 112).

kulai-,
11 v. intr. குரை-.
1. To bark, as a dog;
நாய் குலைத்தல்.

2. To talk incoherently and confusedly;
குழறிப்பேசுதல். Colloq.

DSAL


குலைத்தல் - ஒப்புமை - Similar