Tamil Dictionary 🔍

குணித்தல்

kunithal


கணித்தல் ; ஆலோசித்தல் ; வரையறுத்தல் ; பெருக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருக்குதல். 4. (Arith.) To multiply; வரையறுத்தல். (திவா.) 3. To determine, define, limit; ஆலோசித்தல். கொணரும் வகை யாவதெனக் குணிக்கும் வேலை (கம்பரா. திருவா 38). 2. To reflect, consider; கணித்தல். அவர்குழுக் குணிக்கின் (கந்தபு. அசுரர்தோ. 25). 1. To estimate, calculate, compute, reckon;

Tamil Lexicon


, ''v. noun.'' The act of estimat ing, valuation, மதித்தல். 2. Multiplication, எண்பெருக்கல்.

Miron Winslow


kuṇi-,
11 v. tr. guṇ.
1. To estimate, calculate, compute, reckon;
கணித்தல். அவர்குழுக் குணிக்கின் (கந்தபு. அசுரர்தோ. 25).

2. To reflect, consider;
ஆலோசித்தல். கொணரும் வகை யாவதெனக் குணிக்கும் வேலை (கம்பரா. திருவா 38).

3. To determine, define, limit;
வரையறுத்தல். (திவா.)

4. (Arith.) To multiply;
பெருக்குதல்.

DSAL


குணித்தல் - ஒப்புமை - Similar