Tamil Dictionary 🔍

குனித்தல்

kunithal


வளைத்தல் ; ஆடுதல் ; குரல் நடுங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைத்தல். குனிந்த புருவமும் (தேவா. 11, 4).--intr. 1. To bend, curve; ஆடுதல். அன்பரென்பூடுருகக் குனிக்கும் . . . பரன் (திருக்கோ. 11). 1. To dance; குரல் நடுங்குதல். (W.) 2. To quaver, quiver, shake, as the voice in singing;

Tamil Lexicon


, ''v. noun.'' Act of stooping or bending. 2. Dancing. 3. Quaver ing the voice in singing.

Miron Winslow


kuṉi-,
11 v. Caus. of குனி1-. tr.
1. To dance;
ஆடுதல். அன்பரென்பூடுருகக் குனிக்கும் . . . பரன் (திருக்கோ. 11).

2. To quaver, quiver, shake, as the voice in singing;
குரல் நடுங்குதல். (W.)

1. To bend, curve;
வளைத்தல். குனிந்த புருவமும் (தேவா. 11, 4).--intr.

DSAL


குனித்தல் - ஒப்புமை - Similar