நுணித்தல்
nunithal
கூர்மையாக்குதல் ; பொடியாக்குதல் ; நுணுகி ஆராய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்மையாக்குதல் (W.) 1. To sharpen to a point; பொடியாக்குதல். (W.) 2. To Powder; நுணுகி ஆராய்தல். தெய்வதுணித்தறங் குணித்த மேலோர் (கம்பரா. மந்திரப்பம்) . 3. To examine carefully;
Tamil Lexicon
s. quality, property, குணம்.
J.P. Fabricius Dictionary
, [nuṇittl] ''s.'' Quality, property, dis position, குணம். (சது.)
Miron Winslow
nuṇi-,
11 v. tr. id.
1. To sharpen to a point;
கூர்மையாக்குதல் (W.)
2. To Powder;
பொடியாக்குதல். (W.)
3. To examine carefully;
நுணுகி ஆராய்தல். தெய்வதுணித்தறங் குணித்த மேலோர் (கம்பரா. மந்திரப்பம்) .
DSAL