Tamil Dictionary 🔍

குறித்தல்

kurithal


கருதுதல் ; தியானித்தல் ; வரையறுத்தல் ; கோடு வரைதல் ; குறித்துக்கொள்ளுதல் ; சுட்டுதல் ; பற்றுதல் ; இலக்குவைத்தல் ; அடைதல்: பாவித்தல் ; சொல்லுதல் ; முன்னறிவித்தல் ; ஊதியொலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்குவைத்தல். வெய்யோன் குறித்தெறி பிறங்கல் (கந்தபு. கயமுகன்வ. 38). 8. To aim at, as in shooting; அடைதல். குரவன் பத்தைக் குறித்து (சைவச. பொது. 125). 9. To reach, attach oneself to; பாவித்தல். குறித்துச் சிவனெனக் கோபுரத்தை (சைவச. பொது. 126). 10. To regard, fancy; சொல்லுதல். உற்றதுங் குறித்தான் (கம்பரா. அகலிகை. 41). 11. To narrate briefly, tell; முன்னறிவித்தல். தீச்சகுனம் பொல்லாங்கைக் குறிக்கும். 12. To foretell, predict, forebode; ஊதியொலித்தல். வலம்புரி குறித்து (பாரத. பதினேழாம். 12). 13. To blow, as a conch; to sound; கருதுதல். கொலைகுறித்தன்ன மாலை (அகநா. 364). 1. To design, intend, contemplate, considfer, think; தியானித்தல். ஞானியர்தாங் குறியெட்டக் கரத்தார் (அஷ்டப். திருவேங்கடமா. 57). 2. To meditate; வரையறுத்தல். (பிங்.) 3. To determine, ascertain; கோடுவரைதல். புழுக்குறித்தது எழுத்தானாற்போல (ஈடு, 2, 4, 3). 4. To draw, as a line; குறித்துக்கொள்ளுதல். இந்நூலின் அரும்பதங்களைக் குறிக்க. 5. To note down; to make the first draft in writing; to sketch an outline in painting; to trace; இலக்குவைத்தல். வெய்யோன் குறித்தெறி பிறங்கல் (கந்தபு. கயமுகன்வ. 38). 6. To refer to, denote, suggest, specify; பற்றுதல். எதைக்குறித்துப் பேசினாய்? 7. To pertain, relate to;

Tamil Lexicon


kuṟi-,
11. v. tr. [T. Tu. guri, K. M. kuṟi.]
1. To design, intend, contemplate, considfer, think;
கருதுதல். கொலைகுறித்தன்ன மாலை (அகநா. 364).

2. To meditate;
தியானித்தல். ஞானியர்தாங் குறியெட்டக் கரத்தார் (அஷ்டப். திருவேங்கடமா. 57).

3. To determine, ascertain;
வரையறுத்தல். (பிங்.)

4. To draw, as a line;
கோடுவரைதல். புழுக்குறித்தது எழுத்தானாற்போல (ஈடு, 2, 4, 3).

5. To note down; to make the first draft in writing; to sketch an outline in painting; to trace;
குறித்துக்கொள்ளுதல். இந்நூலின் அரும்பதங்களைக் குறிக்க.

6. To refer to, denote, suggest, specify;
இலக்குவைத்தல். வெய்யோன் குறித்தெறி பிறங்கல் (கந்தபு. கயமுகன்வ. 38).

7. To pertain, relate to;
பற்றுதல். எதைக்குறித்துப் பேசினாய்?

8. To aim at, as in shooting;
இலக்குவைத்தல். வெய்யோன் குறித்தெறி பிறங்கல் (கந்தபு. கயமுகன்வ. 38).

9. To reach, attach oneself to;
அடைதல். குரவன் பத்தைக் குறித்து (சைவச. பொது. 125).

10. To regard, fancy;
பாவித்தல். குறித்துச் சிவனெனக் கோபுரத்தை (சைவச. பொது. 126).

11. To narrate briefly, tell;
சொல்லுதல். உற்றதுங் குறித்தான் (கம்பரா. அகலிகை. 41).

12. To foretell, predict, forebode;
முன்னறிவித்தல். தீச்சகுனம் பொல்லாங்கைக் குறிக்கும்.

13. To blow, as a conch; to sound;
ஊதியொலித்தல். வலம்புரி குறித்து (பாரத. பதினேழாம். 12).

DSAL


குறித்தல் - ஒப்புமை - Similar