Tamil Dictionary 🔍

குழித்தல்

kulithal


குழியாக்குதல் ; செதுக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழியாக்குதல். குழித்துழி நிற்பது நீர் (நான்மணி. 30). 1. To form pits, hollowss, cavities; to sink, excavate; செதுக்குதல். குழித்தமோதிரம் (கலித். 84, உரை.) 2. To inscribe, engrave;

Tamil Lexicon


தோண்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


kuḻi-,
11 v. intr. Caus. of குழி1-. [K. kuḻi.]
1. To form pits, hollowss, cavities; to sink, excavate;
குழியாக்குதல். குழித்துழி நிற்பது நீர் (நான்மணி. 30).

2. To inscribe, engrave;
செதுக்குதல். குழித்தமோதிரம் (கலித். 84, உரை.)

DSAL


குழித்தல் - ஒப்புமை - Similar