Tamil Dictionary 🔍

குளித்தல்

kulithal


நீராடுதல் ; பெண்கள் தீட்டு மூழ்குதல் ; தைத்தல் ; அழுந்துதல் ; வலிய உட்புகுதல் ; மறைதல் ; தோல்வியுறுதல் ; முத்துக்களை மூழ்கியெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலிய உட்புகுதல். கடற்படை குளிப்ப மண்டி (புறநா. 6). 6. To enter the thick of a fight; அழுந்துதல். மென்கொங்கை யென்னங்கத்திடைக் குளிப்ப (திருக்கோ. 351). 5. to press against; முத்துக்களை மூழ்கியெடுத்தல். பணிலம் பலகுளிக்கோ (திருக்கோ. 63). 9. To dive for pearls; தோல்வியுறுதல். மீன் குளிக்குங் கற்பின் (சீவக. 2141).--tr. 8. To be defeated; மறைதல். யானறித லஞ்சிக் குளித்து (கலித். 98). 7. To hide, conceal oneself; ருதுஸ்நானம் செய்தல். அவள் குளித்து நான்குமாதம் ஆயிற்று. Colloq. 3. To take purificatory bath after menstruation; கண்டஸ்நானஞ்செய்தல். Loc. 2. To wash one's body up to the neck; நீராடுதல். களிப்பர் குளிப்பர் (பரிபா. 6, 103). 1. To bathe; தைத்தல். கூர்ங்கணை குளிப்ப (பு. வெ. 10, சிறப்பிற். 10, கொளு). 4. To pierce, as an arrow;

Tamil Lexicon


நீராடல்.

Na Kadirvelu Pillai Dictionary


kuḷi-,
11. v. [M. kuḷi.] intr.
1. To bathe;
நீராடுதல். களிப்பர் குளிப்பர் (பரிபா. 6, 103).

2. To wash one's body up to the neck;
கண்டஸ்நானஞ்செய்தல். Loc.

3. To take purificatory bath after menstruation;
ருதுஸ்நானம் செய்தல். அவள் குளித்து நான்குமாதம் ஆயிற்று. Colloq.

4. To pierce, as an arrow;
தைத்தல். கூர்ங்கணை குளிப்ப (பு. வெ. 10, சிறப்பிற். 10, கொளு).

5. to press against;
அழுந்துதல். மென்கொங்கை யென்னங்கத்திடைக் குளிப்ப (திருக்கோ. 351).

6. To enter the thick of a fight;
வலிய உட்புகுதல். கடற்படை குளிப்ப மண்டி (புறநா. 6).

7. To hide, conceal oneself;
மறைதல். யானறித லஞ்சிக் குளித்து (கலித். 98).

8. To be defeated;
தோல்வியுறுதல். மீன் குளிக்குங் கற்பின் (சீவக. 2141).--tr.

9. To dive for pearls;
முத்துக்களை மூழ்கியெடுத்தல். பணிலம் பலகுளிக்கோ (திருக்கோ. 63).

DSAL


குளித்தல் - ஒப்புமை - Similar