Tamil Dictionary 🔍

கணித்தல்

kanithal


எண்ணுதல் , கணக்கிடுதல் ; வரையறுத்தல் , அளவுகுறித்தல் ; மதித்தல் , படைத்தல் ; உண்டாக்குதல் ; மனத்துக்குள்ளே கணக்கிடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மானதமாகச் செபித்தல். திருவஞ்செழத்து அவ்விதிப்படியறிந்து கணிக்கப்படும் (சி. போ. பா.). 6. To repeat mentally in worship, as mantras; கணக்கிடுதல். 1. To compute, reckon, calculate, count; சிருட்டித்தல். மலரின்மேலான் கணித்த வுலகு (பிரமோத். 21, 53). 5. To create; படித்தல். கணியாது முழதுணர்ந்த (சூளா. இரத. 64). 4. To read, study; மதித்தல். அவன் என்னைக் கணிக்கவில்லை. 3. To esteem, honour, respect, regard; அளவுகுறித்தல். கணித்த நாள்களேழ் (சீவக. 2518). 2. To estimate, conjecture, surmise;

Tamil Lexicon


kaṇi-
11 v. tr. gan.
1. To compute, reckon, calculate, count;
கணக்கிடுதல்.

2. To estimate, conjecture, surmise;
அளவுகுறித்தல். கணித்த நாள்களேழ் (சீவக. 2518).

3. To esteem, honour, respect, regard;
மதித்தல். அவன் என்னைக் கணிக்கவில்லை.

4. To read, study;
படித்தல். கணியாது முழதுணர்ந்த (சூளா. இரத. 64).

5. To create;
சிருட்டித்தல். மலரின்மேலான் கணித்த வுலகு (பிரமோத். 21, 53).

6. To repeat mentally in worship, as mantras;
மானதமாகச் செபித்தல். திருவஞ்செழத்து அவ்விதிப்படியறிந்து கணிக்கப்படும் (சி. போ. பா.).

DSAL


கணித்தல் - ஒப்புமை - Similar