Tamil Dictionary 🔍

குதித்தல்

kuthithal


பாய்தல் ; நீர் முதலியன எழும்பி விழுதல் ; கூத்தாடுதல் ; செருக்குக் கொள்ளுதல் ; கடந்துவிடுதல் ; துள்ளல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்தாடுதல். 3. To dance with joy, frolic; கடந்து விடுதல். கூற்றங் குதித்தலுங் கைகூடும் (குறள்இ 269). 5. To leap over; overcome, escape from; செருக்குக்கொள்ளுதல். அதிகமாகக் குதிக்கிறான்.--tr. 4. To be haughty, arrongant; நீர்முதலியன எழும்பிவிழுதல். மலர் தேன்குதிக்க (தந்சைவா. 67). 2. To splash, as water; to spurt out; பாய்தல். (திவா.) 1. To jump, leap, spring, bound;

Tamil Lexicon


kuti-,
11 v. [K. gudi, M. kuti.] intr.
1. To jump, leap, spring, bound;
பாய்தல். (திவா.)

2. To splash, as water; to spurt out;
நீர்முதலியன எழும்பிவிழுதல். மலர் தேன்குதிக்க (தந்சைவா. 67).

3. To dance with joy, frolic;
கூத்தாடுதல்.

4. To be haughty, arrongant;
செருக்குக்கொள்ளுதல். அதிகமாகக் குதிக்கிறான்.--tr.

5. To leap over; overcome, escape from;
கடந்து விடுதல். கூற்றங் குதித்தலுங் கைகூடும் (குறள்இ 269).

DSAL


குதித்தல் - ஒப்புமை - Similar