Tamil Dictionary 🔍

துணித்தல்

thunithal


வெட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்டுதல். இலங்கைக்கோன் சிரமுங்.கரமுந் துணித்து (திவ். பெரியதி. 8,6,5). To cut, sever, cut off;

Tamil Lexicon


tuṇi-,
11 v. tr. Caus. of துணி1-. [T. tuniyu.]
To cut, sever, cut off;
வெட்டுதல். இலங்கைக்கோன் சிரமுங்.கரமுந் துணித்து (திவ். பெரியதி. 8,6,5).

DSAL


துணித்தல் - ஒப்புமை - Similar