குவித்தல்
kuvithal
கும்பலாக்குதல் ; தொகுத்தல் ; கூட்டுவித்தல் ; கைகூப்புதல் ; கூம்பச்செய்தல் ; சுருக்குதல் ; உதடுகளைக் கூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதடுகளைக் கூட்டுதல். துவர்வாயிதழைக் குவித்து விரித்தழுது (திருச்செந். பிள்ளைத். வாரானைப். 5). 6. To round the lips, as in kissing or in pronouncing 'u' or 'ū'; கூம்பச்செய்தல். சூரியகிரணங்கள் குவலைமலரைக் குவித்தன. 4. To close, as a flower; கைகூப்புதல். இருகரங் குவித்து (தாயு. பொருள்வண. 11). 3. To join hands, as in prayer; தொகுத்தல். கத்திக் குவித்த பல்புத்தகத்தீர் (அஷ்டப். திருவேங்கடத். 33). 2. To accumulate, hoard up, as treasure; கும்பலாக்கதல். 1. To heap up, to pile up conically; சுருக்குதல். (W.) 5. To draw, in as the sun its rays in setting;
Tamil Lexicon
kuvi-,
11. v. tr. Caus. of குவி1-.
1. To heap up, to pile up conically;
கும்பலாக்கதல்.
2. To accumulate, hoard up, as treasure;
தொகுத்தல். கத்திக் குவித்த பல்புத்தகத்தீர் (அஷ்டப். திருவேங்கடத். 33).
3. To join hands, as in prayer;
கைகூப்புதல். இருகரங் குவித்து (தாயு. பொருள்வண. 11).
4. To close, as a flower;
கூம்பச்செய்தல். சூரியகிரணங்கள் குவலைமலரைக் குவித்தன.
5. To draw, in as the sun its rays in setting;
சுருக்குதல். (W.)
6. To round the lips, as in kissing or in pronouncing 'u' or 'ū';
உதடுகளைக் கூட்டுதல். துவர்வாயிதழைக் குவித்து விரித்தழுது (திருச்செந். பிள்ளைத். வாரானைப். 5).
DSAL