Tamil Dictionary 🔍

குணவாகுபெயர்

kunavaakupeyar


பண்புப் பெயரைப் பண்பிக்கு உரைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீலஞ்சூடினான்; பண்புப்பெயர் பண்பிக்கு ஆகிவருவது. Noun literally signifying abstract quality used figuratively to denote the concreate object having that quality, as

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Names of qualities or attributes, used by metony my for objects possessing those qualities or attributes--as in நீலஞ்சூடினாள்.

Miron Winslow


kuṇa-v-āku-peyā,
n. id. +.
Noun literally signifying abstract quality used figuratively to denote the concreate object having that quality, as
நீலஞ்சூடினான்; பண்புப்பெயர் பண்பிக்கு ஆகிவருவது.

DSAL


குணவாகுபெயர் - ஒப்புமை - Similar