Tamil Dictionary 🔍

காரணவாகுபெயர்

kaaranavaakupeyar


காரணம் காரியத்திற்கு ஆகிவரும் பெயர்ச்சொல்

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருவாசகம் என்றாற்போலக் காரணம் காரியத்திற்கு ஆகிவரும் பெயர்ச்சொல். (நன். 290, உரை.) (Gram.) Noun literally signifying cause, used figuratively to denote the effect, as Tiruvācakam, dist. fr. kāriya-v-āku-peyar;

Tamil Lexicon


, ''s.'' Names in which the cause is, by the way of metonymy, used for the effect--as in திருவாசகம்.

Miron Winslow


kāraṇa-v-āku-peyar
n. id. +.
(Gram.) Noun literally signifying cause, used figuratively to denote the effect, as Tiruvācakam, dist. fr. kāriya-v-āku-peyar;
திருவாசகம் என்றாற்போலக் காரணம் காரியத்திற்கு ஆகிவரும் பெயர்ச்சொல். (நன். 290, உரை.)

DSAL


காரணவாகுபெயர் - ஒப்புமை - Similar