Tamil Dictionary 🔍

உவமையாகுபெயர்

uvamaiyaakupeyar


உவமையான பொருளின் பெயர் உவமேயத்திற்கு ஆகிவருவது ; 'பாவை வந்தாள்' என்பதுபோல வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உவமையான பொருளின்பெயர் உவமேயத்திற்கு ஆகிவருவது. (நன். 290, உரை.) A figure of speech in which the thing compared stands for the subject of comparison, as in மயில்வந்தாள்;

Tamil Lexicon


, ''s. [in rhetoric.]'' A kind of metaphor--as when it is said, குயில்வந்தாள், meaning thereby a female thus compared to that sweet-noted bird.

Miron Winslow


uvamai-y-āku-peyar
n. id.+.
A figure of speech in which the thing compared stands for the subject of comparison, as in மயில்வந்தாள்;
உவமையான பொருளின்பெயர் உவமேயத்திற்கு ஆகிவருவது. (நன். 290, உரை.)

DSAL


உவமையாகுபெயர் - ஒப்புமை - Similar