இடவாகுபெயர்
idavaakupeyar
இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆகுவது. (நன்.290, உரை). That kind of metonymy wherein the name of the container is used for the name of the thing contained, as ஊர் அடங்கிற்று;
Tamil Lexicon
, ''s.'' A kind of me tonymy-as ''the place for that which is in it'', ஆகுபெயர்களிலொன்று.
Miron Winslow
iṭa-v-āku-peyar
n. id.+. (Rhet.)
That kind of metonymy wherein the name of the container is used for the name of the thing contained, as ஊர் அடங்கிற்று;
இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆகுவது. (நன்.290, உரை).
DSAL