காரியவாகுபெயர்
kaariyavaakupeyar
காரியம் காரணத்திற்கு ஆகும் பெயர்ச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியம் காரணத்திற்கு ஆகும் பெயர்ச்சொல். (நன், 290, உரை.) (Gram.) Noun literally signifying effect used figuratively to denote, the cause. dist. fr. kāraṇa-v-āku-peyar;
Tamil Lexicon
, ''s.'' Names in which the effect is by metonymy, used for the cause, as in அலங்காரம்.
Miron Winslow
kāriya-v-āku-peyar
n. id. +.
(Gram.) Noun literally signifying effect used figuratively to denote, the cause. dist. fr. kāraṇa-v-āku-peyar;
காரியம் காரணத்திற்கு ஆகும் பெயர்ச்சொல். (நன், 290, உரை.)
DSAL