பொருளாகுபெயர்
porulaakupeyar
முதற்பொருளின் பெயர் அதன் சினைக்காகும் ஆகுபெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதற்பொருளின் பெயர் அதன்சினைக்காகும் ஆகுபெயர். (நன்.290.) Metonymy, where the whole is put for its part;
Tamil Lexicon
poruḷ-ākupeyar
n. id.+.
Metonymy, where the whole is put for its part;
முதற்பொருளின் பெயர் அதன்சினைக்காகும் ஆகுபெயர். (நன்.290.)
DSAL