Tamil Dictionary 🔍

பண்பாகுபெயர்

panpaakupeyar


பண்புப்பெயர் பண்பிக்கு ஆகிவருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்புப்பெயர் பண்பிக்கு ஆகிவருவது (தொல். சொல்.115.) Metonymy in which a word denoting quality is used to denote an object having that quality;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Names of qualities, &c. See குணவாகுபெயர்.

Miron Winslow


paṇpāku-peyar,
n. பண்பு + ஆகுபெயர். (Gram.)
Metonymy in which a word denoting quality is used to denote an object having that quality;
பண்புப்பெயர் பண்பிக்கு ஆகிவருவது (தொல். சொல்.115.)

DSAL


பண்பாகுபெயர் - ஒப்புமை - Similar