Tamil Dictionary 🔍

கருவியாகுபெயர்

karuviyaakupeyar


காரணத்தின் பெயர் காரியத்திற்காவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவி காரியத்துக்கு ஆகிவரும் பெயர். (நன். விருத். 290.) Metonymy in which cause is put for effect, as திருவாசகம்;

Tamil Lexicon


karuvi-y-āku-peyar
n. id.+.
Metonymy in which cause is put for effect, as திருவாசகம்;
கருவி காரியத்துக்கு ஆகிவரும் பெயர். (நன். விருத். 290.)

DSAL


கருவியாகுபெயர் - ஒப்புமை - Similar