Tamil Dictionary 🔍

கருத்தாவாகுபெயர்

karuthaavaakupeyar


கருத்தாவின் பெயரைக் காரியத்திற்கு வழங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருத்தாவின் பெயரைக் காரியத்திற்கு வழங்கும் ஆகுபெயர். (நன். 290, விருத்.) Metonymy, where the doer is put for the work done, e.g., திருவள்ளுவர் for the குறள் he has composed;

Tamil Lexicon


karuttā-v-āku-peyar
n. id.+. (Gram.)
Metonymy, where the doer is put for the work done, e.g., திருவள்ளுவர் for the குறள் he has composed;
கருத்தாவின் பெயரைக் காரியத்திற்கு வழங்கும் ஆகுபெயர். (நன். 290, விருத்.)

DSAL


கருத்தாவாகுபெயர் - ஒப்புமை - Similar