Tamil Dictionary 🔍

குணப்பெயர்

kunappeyar


பண்பு குறிக்கும் பெயர்ச்சொல் ; பண்பினடியாகப் பிறந்த பெயர்ச்சொல் ; சிறப்பியல்புபற்றி மக்கட்குப் புலவரால் கொடுக்கப்பட்டு வழங்கும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்பியல்புபற்றி மக்கட்குப் புலவரால் கொடுக்கப்பட்டு வழங்கும் பெயர். (பன்னிருபா. 147.) 3. Names given by poets to persons on account of their special qualities; கரியன். அழகன்; பண்பினடியாகப் பிறந்த பெயர்ச்சொல். 2. Nouns of qualities, abstract nouns, as கருமை, அழகு; பண்பு குறிக்கும் பெயர்ச்சொல். (நன். 132.) 1. (Gram.) Nouns of qualities, abstract nouns, as

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Names of qualities; abstract nouns; denotative nouns signifying attributes only--as கரு மை, அழகு--opposed to குணிப்பெயர்; பண்புப் பெயர். 2. Names either concrete or connotating, derived from abstractnouns --as கரியன், அழகன்.

Miron Winslow


kuṇa-p-peyar,
n. id. +.
1. (Gram.) Nouns of qualities, abstract nouns, as
கருமை, அழகு; பண்பு குறிக்கும் பெயர்ச்சொல். (நன். 132.)

2. Nouns of qualities, abstract nouns, as
கரியன். அழகன்; பண்பினடியாகப் பிறந்த பெயர்ச்சொல்.

3. Names given by poets to persons on account of their special qualities;
சிறப்பியல்புபற்றி மக்கட்குப் புலவரால் கொடுக்கப்பட்டு வழங்கும் பெயர். (பன்னிருபா. 147.)

DSAL


குணப்பெயர் - ஒப்புமை - Similar