Tamil Dictionary 🔍

காலவாகுபெயர்

kaalavaakupeyar


ஒரு காலத்தின் பெயர் அக்காலத்தோடு இயைபுடைய பொருளுக்கு ஆகிவருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு காலத்தின்பெயர் அக்காலத்தோடு இயைபுடையபொருளுகு ஆகிவருவது. (நன்.390.) (Gram.) Noun literally signifying time of season used figurativerly to denote anything connected therewith, as the month Kārttikai for a plant which blossoms in the month;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Nouns of time or portions of time, used by me tonymy for what is intimately connect ed with time--as கார்த்திகை, the name of a month, for a plant which mostly blossoms during the month.

Miron Winslow


kāla-v-āku-peyar
n. id. +.
(Gram.) Noun literally signifying time of season used figurativerly to denote anything connected therewith, as the month Kārttikai for a plant which blossoms in the month;
ஒரு காலத்தின்பெயர் அக்காலத்தோடு இயைபுடையபொருளுகு ஆகிவருவது. (நன்.390.)

DSAL


காலவாகுபெயர் - ஒப்புமை - Similar