Tamil Dictionary 🔍

கிளர்தல்

kilarthal


மேலெழுதல் ; வளர்தல் ; மிகுதல் ; விளங்குதல் ; சிறத்தல் ; உள்ளக் கிளர்ச்சி கொள்ளுதல் ; சினத்தல் ; இறுமாப்புக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலெழுதல். ஆழி கிளர்ந்ததோ (கம்பரா. மிதிலைக். 67). 1. To rise, ascend, emerge, swell upwards; இறுமாப்புக்கொள்ளுதல். (W.) 8. To become vain, conceited; உள்ளக்கிளர்ச்சிகொள்ளுதல். வீடு செய்யும் கிளர்வார்க்கே (திவ். திருவாய். 2, 9, 11). 6. To become spirited, enthusiastic, zealous; மிகுதல். பொலம்பூவேங்கை நலங்கிளர் கொழுநிழல் (சிலப். பதி. 4). 3. To be intense, abundant, to surpass, increase; சினத்தல். காலன் கிளர்ந்தாலும் போல்வார் (பு. வெ. 2, 2). 7. To be roused, infuriated; விளங்குதல். மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை (திருவாச. 8, 18). 4. To shine, to be conspicuous, resplendent; சிறத்தல். (W.) 5. To be exalted, elevated, great, dignified; மேன்மேல் வளர்தல். கொள்ளென்று கிளர்ந்தெழுந்த (திவ். திருவாய். 4, 9, 4). 2. To spring up, grow higher and higher, shoot up;

Tamil Lexicon


kiḷar-,
4. v. intr. [M.kiḷara.]
1. To rise, ascend, emerge, swell upwards;
மேலெழுதல். ஆழி கிளர்ந்ததோ (கம்பரா. மிதிலைக். 67).

2. To spring up, grow higher and higher, shoot up;
மேன்மேல் வளர்தல். கொள்ளென்று கிளர்ந்தெழுந்த (திவ். திருவாய். 4, 9, 4).

3. To be intense, abundant, to surpass, increase;
மிகுதல். பொலம்பூவேங்கை நலங்கிளர் கொழுநிழல் (சிலப். பதி. 4).

4. To shine, to be conspicuous, resplendent;
விளங்குதல். மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை (திருவாச. 8, 18).

5. To be exalted, elevated, great, dignified;
சிறத்தல். (W.)

6. To become spirited, enthusiastic, zealous;
உள்ளக்கிளர்ச்சிகொள்ளுதல். வீடு செய்யும் கிளர்வார்க்கே (திவ். திருவாய். 2, 9, 11).

7. To be roused, infuriated;
சினத்தல். காலன் கிளர்ந்தாலும் போல்வார் (பு. வெ. 2, 2).

8. To become vain, conceited;
இறுமாப்புக்கொள்ளுதல். (W.)

DSAL


கிளர்தல் - ஒப்புமை - Similar