வகிர்தல்
vakirthal
துண்டாக அறுத்தல் ; பிளத்தல் ; கீறுதல் ; கோதுதல் ; பங்குசெய்தல் ; காண்க : வகிரெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பங்கு செய்தல். (சது.) 5. To divide; . 6. See வகிரெடு-. கோதுதல். (சது.) 4. To disentangle; கீறுதல். பகிர்ந்தான் சில வகிர்ந்தான் சில (கம்பரா. அதிகாய. 160). 3. To cleave; to tear open; to rip up; பிளத்தல். (சது.) 2. To split; துண்டாக அறுத்தல். (சது). 1. To slice; to cut in slips;
Tamil Lexicon
vakir-
4 v. tr. 1. cf. bhaj.
1. To slice; to cut in slips;
துண்டாக அறுத்தல். (சது).
2. To split;
பிளத்தல். (சது.)
3. To cleave; to tear open; to rip up;
கீறுதல். பகிர்ந்தான் சில வகிர்ந்தான் சில (கம்பரா. அதிகாய. 160).
4. To disentangle;
கோதுதல். (சது.)
5. To divide;
பங்கு செய்தல். (சது.)
6. See வகிரெடு-.
.
DSAL