Tamil Dictionary 🔍

மிளிர்தல்

milirthal


புரளுதல் ; கீழ்மேலாதல் ; குதித்தல் ; ஒளிசெய்தல் ; பெருமையடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதித்தல். மிளிர்ந்துவீ ழருவியும் (சீவக. 148). 3. To jump, leap; கீழ்மேலாதல். உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி (பெரும்பாண். 92). 2. To be upset; to be turned topsy-turvy; பெருமையடைதல். (W.) 5. To become famous; பிரகாசித்தல். மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே (திருவாச. 1, 38). 4. To shine, gleam; புரளுதல். மீநில மெய்தி மிளிர்ந்துருகா (சீவக. 1384). கெண்டை யொண்கண் மிளிர (திவ். பெரியதி. 3, 7, 2). 1. To turn, roll, as eyes;

Tamil Lexicon


, ''v. noun.'' Shining, ஒளிசெய் தல். (சது.)

Miron Winslow


miḷir-
4 v. intr.
1. To turn, roll, as eyes;
புரளுதல். மீநில மெய்தி மிளிர்ந்துருகா (சீவக. 1384). கெண்டை யொண்கண் மிளிர (திவ். பெரியதி. 3, 7, 2).

2. To be upset; to be turned topsy-turvy;
கீழ்மேலாதல். உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி (பெரும்பாண். 92).

3. To jump, leap;
குதித்தல். மிளிர்ந்துவீ ழருவியும் (சீவக. 148).

4. To shine, gleam;
பிரகாசித்தல். மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே (திருவாச. 1, 38).

5. To become famous;
பெருமையடைதல். (W.)

DSAL


மிளிர்தல் - ஒப்புமை - Similar