Tamil Dictionary 🔍

சுகிர்தல்

sukirthal


பஞ்சுகொட்டுதல் ; மயிர்வகிர்தல் ; கிழித்தல் ; வடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடித்தல். சுகிர்புரி நரம்பின் (மலைபடு. 23). 4. To rub clean and smooth, as a lutestring; மயிர் முதலியன வகிர்தல். 2. To part separate, as hair, fibres; பஞ்செஃகுதல். சுகிர்ந்த பஞ்சுபோன்ற (புறநா.125,உரை). 1. To card, as cotton; கிழித்தல். பல்லினாற் சுகிர்ந்த நாரின் (சீவக. 438). 3. To tear, split;

Tamil Lexicon


, ''v. noun.'' Dividing or splitting fibres of trees. (சது.)

Miron Winslow


cukir-,
4 v. tr. cf. skr.
1. To card, as cotton;
பஞ்செஃகுதல். சுகிர்ந்த பஞ்சுபோன்ற (புறநா.125,உரை).

2. To part separate, as hair, fibres;
மயிர் முதலியன வகிர்தல்.

3. To tear, split;
கிழித்தல். பல்லினாற் சுகிர்ந்த நாரின் (சீவக. 438).

4. To rub clean and smooth, as a lutestring;
வடித்தல். சுகிர்புரி நரம்பின் (மலைபடு. 23).

DSAL


சுகிர்தல் - ஒப்புமை - Similar