Tamil Dictionary 🔍

விளர்தல்

vilarthal


வெளுத்தல் ; முதிராதிருத்தல் ; கூப்பிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூப்பிடுதல். வையமுற்றும் விளரியதே (திவ். இயற். திருவிருத். 82). To call; முதிராதிருத்தல். விளரா வன்பின் (விநாயகபு. 52, 18). 2. To be imperfect; to be immature; வெளுத்தல். விளரும் விழுமெழும் (திருக்கோ. 193). 1. To become pale; to whiten;

Tamil Lexicon


viḷar-
4 v. intr. [K. beḷar, M. viḷarka.]
1. To become pale; to whiten;
வெளுத்தல். விளரும் விழுமெழும் (திருக்கோ. 193).

2. To be imperfect; to be immature;
முதிராதிருத்தல். விளரா வன்பின் (விநாயகபு. 52, 18).

viḷar-
5 v. tr. cf. விளம்பு-.
To call;
கூப்பிடுதல். வையமுற்றும் விளரியதே (திவ். இயற். திருவிருத். 82).

DSAL


விளர்தல் - ஒப்புமை - Similar