Tamil Dictionary 🔍

கிளத்தல்

kilathal


புலப்படக் கூறுதல் ; விதந்து கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதந்துகூறுதல். (சி. போ. 4, 1, பக் 85, சிற்.) 2. To make special mention of to state, specifically; புலப்படக் கூறுதல். கிளந்தாங் குரைத்தல் (தொல். பொ. 211). 1. To express clearly;

Tamil Lexicon


kiḷa-,
12 v. tr.
1. To express clearly;
புலப்படக் கூறுதல். கிளந்தாங் குரைத்தல் (தொல். பொ. 211).

2. To make special mention of to state, specifically;
விதந்துகூறுதல். (சி. போ. 4, 1, பக் 85, சிற்.)

DSAL


கிளத்தல் - ஒப்புமை - Similar