பகிர்தல்
pakirthal
பங்கிடுதல் ; பிளத்தல் ; பிரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிளத்தல்.-intr. 2. To break, split; பங்கிடுதல். பொற்புமிக்க மாயன் பகிரு மமிர்தந்தனை (கந்தபு. மகாசாத். 20). 1. To divide into shares, distribute, parcel out, apportion; பிரிதல். பரதனு மிளவலு மொருநொடி பகிராது (கம்பரா. திருவவ. 131). To separate;
Tamil Lexicon
pakir-,
4 v. tr.
1. To divide into shares, distribute, parcel out, apportion;
பங்கிடுதல். பொற்புமிக்க மாயன் பகிரு மமிர்தந்தனை (கந்தபு. மகாசாத். 20).
2. To break, split;
பிளத்தல்.-intr.
To separate;
பிரிதல். பரதனு மிளவலு மொருநொடி பகிராது (கம்பரா. திருவவ. 131).
DSAL