குளிர்தல்
kulirthal
குளிர்ச்சியடைதல் , சில்லிடுதல் ; கண்ணுக்கு இனிமையாதல் ; ஆறுதலடைதல் ; அருளால் முகம் கனிதல் ; பனிக்காற்று உறைத்தல் ; அம்மை முதலியவற்றால் இறத்தல் ; விதைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறுதலடைதல். இப்போதுதான் என்மனம் குளிர்தது. 6. To be consoled, comforted; to be satisfied; குளிர்ச்சியுறுதல். சிங்கி குளிர்ந்துங் கொலும் (நீதிநெறி. 59). 2. To becool, refreshing; வசூரிமுதலியவற்றால் மரித்தல். குழந்தை அம்மைவார்த்துக் குளிர்ந்து போயிற்று. 7. To die, as of an epidemic like small-pox; கண்முதலிய பொறிகளுக்கு இனியதாதல். என்புறக் குளிரு நெந்சுருகும் (கம்பரா. விபீடண. 21). 4. To be pleasant to the sense of touch, sight or hearing; உடம்பு சில்லிடுதல். 3, To get numbed, as in death; தங்குதல். குளிரு மரப்பலகை. (சீவக. 1782). To seat, rest; கருணையால் முகங்கனிதல். 5. To be benignant, as the countenance; பனிக்காற்று உறைத்தல். குளிர்வாடை. 1. To feel cold, chilly, as breeze;
Tamil Lexicon
kuḷir-,
4. v. intr. [K. M. kuḷir.]]
1. To feel cold, chilly, as breeze;
பனிக்காற்று உறைத்தல். குளிர்வாடை.
2. To becool, refreshing;
குளிர்ச்சியுறுதல். சிங்கி குளிர்ந்துங் கொலும் (நீதிநெறி. 59).
3, To get numbed, as in death;
உடம்பு சில்லிடுதல்.
4. To be pleasant to the sense of touch, sight or hearing;
கண்முதலிய பொறிகளுக்கு இனியதாதல். என்புறக் குளிரு நெந்சுருகும் (கம்பரா. விபீடண. 21).
5. To be benignant, as the countenance;
கருணையால் முகங்கனிதல்.
6. To be consoled, comforted; to be satisfied;
ஆறுதலடைதல். இப்போதுதான் என்மனம் குளிர்தது.
7. To die, as of an epidemic like small-pox;
வசூரிமுதலியவற்றால் மரித்தல். குழந்தை அம்மைவார்த்துக் குளிர்ந்து போயிற்று.
kuḷir-,
4 v. intr. [K. kuḷir.
To seat, rest;
தங்குதல். குளிரு மரப்பலகை. (சீவக. 1782).
DSAL