Tamil Dictionary 🔍

கைதளர்தல்

kaithalarthal


சோர்தல் ; வறுமையுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுமையுறுதல். To be reduced in circumstances;

Tamil Lexicon


kai-taḷar-,
v. intr. கை6+.
To be reduced in circumstances;
வறுமையுறுதல்.

DSAL


கைதளர்தல் - ஒப்புமை - Similar