கள்தல்
kalthal
kal-,
9 v.tr.[K.M. kal.]
1. To weed;
களைபிடுங்குதல். கட்டபி னீரினு நன்ற தன் காப்பு (குறள்,1038).
2. To pluck;
பறித்தல். (சூடா.)
3. To rob, steal;
திருடுதல். கட்போ ருளரெனின் (சிலப். 5,15).
4. To deceive, entertain furtive designs upon;
வஞ்சித்தல்.(w.)
DSAL