கைவளர்தல்
kaivalarthal
போற்றப்பட்டு வளர்தல் ; பழக்கமுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போற்றப்பட்டு வளர்தல். கைவளர் மயிலனாளை (கம்பரா. கோலங்.18). 1. To be carefully tended; பழக்கமுறுதல். விஷயாந்தரங்களிலே கைவளருகிற கரணங்களை (அஷ்டாதச. பக். 22). 2. To be accustomed, experienced; பரவுதல். சேனையொடு கைவளர்ந்து சென்றது (பு. வெ. 6, 5). கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர (S. I. I. V, 155). To spread;
Tamil Lexicon
kai-vaḷar-,
v. intr. id. +.
1. To be carefully tended;
போற்றப்பட்டு வளர்தல். கைவளர் மயிலனாளை (கம்பரா. கோலங்.18).
2. To be accustomed, experienced;
பழக்கமுறுதல். விஷயாந்தரங்களிலே கைவளருகிற கரணங்களை (அஷ்டாதச. பக். 22).
kai-vaḷar-
v. intr. id.+.
To spread;
பரவுதல். சேனையொடு கைவளர்ந்து சென்றது (பு. வெ. 6, 5). கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர (S. I. I. V, 155).
DSAL