கவிழ்த்தல்
kavilthal
கவிழச்செய்தல் ; கெடுத்தல் ; மூடுதல் ; ஒழுகவிடுதல் ; வெளிப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெடுத்தல். தேசத்தையெல்லாம் கவிழ்த்துப்போட்டான். 2. To overthrow, ruin, destroy மூடுதல். பானையின்மேல் சட்டியைக் கவிழ். 3. To put a cover ஓழகவிடுதல். இருகவுள் கவிழ்த்த (கல்லா. கணபதிதுதி.) 4. To pour out வெளிப்படுத்துதல். கார்கண்டு கவிழ்ந்த விழிப்புனல் (தணிகைப் நாட்டுப். 71). 5. To shed, as tears; to emit கவிழச்செய்தல் 1. To turn over, capsize, invert;
Tamil Lexicon
--கவிழ்ப்பு, ''v. noun.'' Over-turning.
Miron Winslow
kavil-
11. v. tr. Caus. of கவிழ்-. [K. kavicu, M. kaviḻttu.]
1. To turn over, capsize, invert;
கவிழச்செய்தல்
2. To overthrow, ruin, destroy
கெடுத்தல். தேசத்தையெல்லாம் கவிழ்த்துப்போட்டான்.
3. To put a cover
மூடுதல். பானையின்மேல் சட்டியைக் கவிழ்.
4. To pour out
ஓழகவிடுதல். இருகவுள் கவிழ்த்த (கல்லா. கணபதிதுதி.)
5. To shed, as tears; to emit
வெளிப்படுத்துதல். கார்கண்டு கவிழ்ந்த விழிப்புனல் (தணிகைப் நாட்டுப். 71).
DSAL