கவித்தல்
kavithal
கவியச்செய்தல் ; வளைந்து மூடுதல் ; முடி முதலியன அணிதல் ; சூட்டுதல் ; மூடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூட்டுதல். இளையவற்கவித்த மோலி யென்னையுங் கவித்தியென்றான் (கம்பரா. விபீடண. 145). 2. To invest with, as a crown; வளைந்துழடுதல். குடையாய் நின்று கவித்ததுவே (சூளா. அரசி. 213). 1. To cover, as with an umbrella; to overshade; to cover over, as an arch
Tamil Lexicon
மூடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kavi-
11. v. tr. Caus. of கவி-.
1. To cover, as with an umbrella; to overshade; to cover over, as an arch
வளைந்துழடுதல். குடையாய் நின்று கவித்ததுவே (சூளா. அரசி. 213).
2. To invest with, as a crown;
சூட்டுதல். இளையவற்கவித்த மோலி யென்னையுங் கவித்தியென்றான் (கம்பரா. விபீடண. 145).
DSAL