விழுத்தல்
viluthal
விழச்செய்தல் ; சாகச்செய்தல் ; களைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களைதல். அரைத்துணியை விழுத்து வை. 3. To abandon; to remove; விழச்செய்தல். பழைய கால்விழுத்த நெடுவேலைவீழ் வெற்பனை (பாரத. இராசசூய. 64). 1. To cause to fall; to throw down; சாகச்செய்தல். நமன்றமர் . . . விழுப்பதன்முன் (தேவா. 420, 6). 2. To cause to die;
Tamil Lexicon
viḻu-
11 v. tr. Caus. of விழு1-.
1. To cause to fall; to throw down;
விழச்செய்தல். பழைய கால்விழுத்த நெடுவேலைவீழ் வெற்பனை (பாரத. இராசசூய. 64).
2. To cause to die;
சாகச்செய்தல். நமன்றமர் . . . விழுப்பதன்முன் (தேவா. 420, 6).
3. To abandon; to remove;
களைதல். அரைத்துணியை விழுத்து வை.
DSAL