Tamil Dictionary 🔍

வீழ்த்தல்

veelthal


வீழச்செய்தல் ; வீணாகக் கழித்தல் ; தாழவிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீணாகக் கழித்தல். வீழ்த்தவா வினையே கெடுங் காலமே (தேவா 1203, 7). --intr. தாழவிருத்தல். கொழுங்கொடி வள்ளித் தாழவீழ்க் கும்மே (புறநா. 109). 2. To let pass; to waste; தாழவிருத்தல். கொழுங்கொடி வள்ளித் தாழவீழ்க் கும்மே (புறநா. 109). To hang down; விழச்செய்தல். கூற்றென வேழம் வீழா (சீவக. 2283). 1. To cause to fall;

Tamil Lexicon


vīḻ-
11 v. tr. Caus. of வீழ்1-. [K. bīḻisu Tu. būru.]
2. To let pass; to waste;
வீணாகக் கழித்தல். வீழ்த்தவா வினையே கெடுங் காலமே (தேவா 1203, 7). --intr. தாழவிருத்தல். கொழுங்கொடி வள்ளித் தாழவீழ்க் கும்மே (புறநா. 109).

To hang down;
தாழவிருத்தல். கொழுங்கொடி வள்ளித் தாழவீழ்க் கும்மே (புறநா. 109).

1. நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா.58.)
.

DSAL


வீழ்த்தல் - ஒப்புமை - Similar