Tamil Dictionary 🔍

முகிழ்த்தல்

mukilthal


அரும்புதல் ; தோன்றுதல் ; குவிதல் ; தோற்றுவித்தல் ; ஈனுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈனுதல், அமரராதியரை முகிழ்த்து (விநாயகபு. 81, 154). 2. To bear, bring forth; குவிதல். மகவுகண் முகிழ்ப்ப (கல்லா. 7). --tr. 3. To fold or close up, as a flower its petals; to shut, as the eyes; தோன்றுதல். மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறு. கடவுள்.) 2. To appear; அரும்புதல். அருமணி முகிழ்த்தவேபோ லிளங்கதிர் முலையும் ... பரந்த (சீவக. 551). 1. To bud, put forth buds; தோற்றுவித்தல். அற்புத முகிழ்த்தார் (காஞ்சிப்பு. பன்னிரு. 163). 1. To display; to cause to appear;

Tamil Lexicon


குவிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' [''also'' முகிழ்ப்பு.] Closing or folding up of petals. (சது.)

Miron Winslow


mulkiḻ-
11 v. intr. [K. muguḷ.]
1. To bud, put forth buds;
அரும்புதல். அருமணி முகிழ்த்தவேபோ லிளங்கதிர் முலையும் ... பரந்த (சீவக. 551).

2. To appear;
தோன்றுதல். மூவகை யுலகு முகிழ்த்தன முறையே (ஐங்குறு. கடவுள்.)

3. To fold or close up, as a flower its petals; to shut, as the eyes;
குவிதல். மகவுகண் முகிழ்ப்ப (கல்லா. 7). --tr.

1. To display; to cause to appear;
தோற்றுவித்தல். அற்புத முகிழ்த்தார் (காஞ்சிப்பு. பன்னிரு. 163).

2. To bear, bring forth;
ஈனுதல், அமரராதியரை முகிழ்த்து (விநாயகபு. 81, 154).

DSAL


முகிழ்த்தல் - ஒப்புமை - Similar