Tamil Dictionary 🔍

நெகிழ்த்தல்

nekilthal


தளர்த்துதல் ; மலர்த்துதல் ; பிரித்தல் ; நசுக்குதல் ; எய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நசுக்குதல். (W.) 4. To crush, bruise; மலர்த்துதல். 2. To cause to expand or open, as a blossom; தளர்த்துதல். செறிவளை நெகிழ்த்தோன் (ஐங்குறு. 199). 1. To make loose; to relax; எய்தல். தொடை நெகிழ்த்தலில் (கம்பரா. கும்பகர்ணன். 215). 5. To discharge, as an arrow;

Tamil Lexicon


nekiḻ,
11 v. tr. Caus. of நெகிழ்1-.
1. To make loose; to relax;
தளர்த்துதல். செறிவளை நெகிழ்த்தோன் (ஐங்குறு. 199).

2. To cause to expand or open, as a blossom;
மலர்த்துதல்.

3. To separate, detach;
பிரித்தல். மும்மலங்க ளென்னும் வல்லிய மா£னெகிடழ்த்து (மருதூரந். 91).

4. To crush, bruise;
நசுக்குதல். (W.)

5. To discharge, as an arrow;
எய்தல். தொடை நெகிழ்த்தலில் (கம்பரா. கும்பகர்ணன். 215).

DSAL


நெகிழ்த்தல் - ஒப்புமை - Similar