குமிழ்த்தல்
kumilthal
குமிழிடுதல் ; மயிர் சிலிர்த்தல் ; ஒலிக்கச் செய்தல் ; கொழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குமிழியிடுதல். செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தொறிய (திவ். பெரியாழ். 4, 8, 8). 1. To grow into a conical shape; to be spherical, globular, to form into bubble; கொழித்தல். (தைலவ. வைத்திய. 12.) 4. To winnow; மயிர்சிலிர்த்தல். (பிங்.)--tr. 2. to stand on end, as hair; to horripilate; ஒலிக்கச்செய்தல். அதிர்முகமுடைய வலம்புரி குமிழ்த்து (திவ். பெரியாழ். 4, 7, 3). 3. To cause to sound;
Tamil Lexicon
kumiḻ-,
11 v. intr.
1. To grow into a conical shape; to be spherical, globular, to form into bubble;
குமிழியிடுதல். செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தொறிய (திவ். பெரியாழ். 4, 8, 8).
2. to stand on end, as hair; to horripilate;
மயிர்சிலிர்த்தல். (பிங்.)--tr.
3. To cause to sound;
ஒலிக்கச்செய்தல். அதிர்முகமுடைய வலம்புரி குமிழ்த்து (திவ். பெரியாழ். 4, 7, 3).
4. To winnow;
கொழித்தல். (தைலவ. வைத்திய. 12.)
DSAL