நவிழ்த்தல்
navilthal
அவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவித்தல். (சது.) குழிகட்பேய்... சூழுநோக்கிச் சுடலை நவிழ்ந்து (பதினொ. காரை. மூத்த.2). To extinguish;
Tamil Lexicon
naviḻ-,
11 v. tr. cf. நவி-.
To extinguish;
அவித்தல். (சது.) குழிகட்பேய்... சூழுநோக்கிச் சுடலை நவிழ்ந்து (பதினொ. காரை. மூத்த.2).
DSAL