Tamil Dictionary 🔍

விழித்தல்

vilithal


கண்திறத்தல் ; தூக்கம் தெளிதல் ; எச்சரிக்கையாயிருத்தல் ; கவனித்து நோக்குதல் ; மருண்டு நோக்குதல் ; ஒளிர்தல் ; தெளிவாதல் ; உயிர்வாழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருண்டு நோக்குதல். விண்ணின்று மிழியாமலெப்போதும் வானோர் விழிக்கின்றதே (பிரபோத. 6, 14). 5. To gaze, stare; நித்திரை தெளிதல். உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள், 339). 2. To wake from sleep; உயிர்வாழ்தல். அழற்கணாக மாருயிருண்ண விழித்தலாற்றேன் (மணி. 23, 70). 8. To be alive; தெளிவாதல். மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல். சொல். 394). 7. To be clear; பிரகாசித்தல். பொன்ஞா ணிருள் கெட விழிப்ப (சீவக. 2280). 6. To shine; சாக்கிரதையாயிருத்தல். அவன் சோர்வு போகாமல் விழித்துக் கொண்டிருப்பவன். 3. To watch; to be vigilant; to be wide awake; கவனித்து நோக்குதல். நாட்டார்கள் விழித்திருப்ப . . . நாயினுக்குத் தவிசிட்டு (திருவாச. 5, 28). 4. To look at attentively; கண்திறத்தல். இமையெடுத்துப் பற்றுவே னென்றியான் விழிக்குங்கால் (கலித் 144). 1. To open the eyes;

Tamil Lexicon


viḻi-
11 v. intr.
1. To open the eyes;
கண்திறத்தல். இமையெடுத்துப் பற்றுவே னென்றியான் விழிக்குங்கால் (கலித் 144).

2. To wake from sleep;
நித்திரை தெளிதல். உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள், 339).

3. To watch; to be vigilant; to be wide awake;
சாக்கிரதையாயிருத்தல். அவன் சோர்வு போகாமல் விழித்துக் கொண்டிருப்பவன்.

4. To look at attentively;
கவனித்து நோக்குதல். நாட்டார்கள் விழித்திருப்ப . . . நாயினுக்குத் தவிசிட்டு (திருவாச. 5, 28).

5. To gaze, stare;
மருண்டு நோக்குதல். விண்ணின்று மிழியாமலெப்போதும் வானோர் விழிக்கின்றதே (பிரபோத. 6, 14).

6. To shine;
பிரகாசித்தல். பொன்ஞா ணிருள் கெட விழிப்ப (சீவக. 2280).

7. To be clear;
தெளிவாதல். மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (தொல். சொல். 394).

8. To be alive;
உயிர்வாழ்தல். அழற்கணாக மாருயிருண்ண விழித்தலாற்றேன் (மணி. 23, 70).

DSAL


விழித்தல் - ஒப்புமை - Similar