கவிழ்தல்
kavilthal
தலைகீழாதல் ; நாணம் முதலியவற்றால் தலையிறங்குதல் ; குனிதல் ; நிலைகுலைதல் ; அழிதல் ; முழுகிப்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழிதல்.தான்சாக உலகு கவிழும் (சிலப். 7,50,அரும்.). 5. To die, perish; தலைகீழாதல். தோணி கவிழ்ந்தது. 1. To be capsized, turned bottom upwards, to turn down நிலைகுலைதல், எதிரிகள் சேனை கவிழ்ந்தது. 4. To be overthrown, discomfited, routed; நாணமுதலியவற்றால் தலையிறங்குதல். குவளை கவிழ்ந்து நிலனோக்கும் (குறள், 1114.) 2. To bow one's head from modesty; to hang down, as the head, with shame, confusion, defeat; குனிதல். கவிழ்ந்து நிழறுழா யானை. (யாப். வி. 36). 3. To stoop, bend down முழுகிப்போதல். கங்கையிற் கவிழ்ந்திட்டான்கொலொ (பாகவ.1,6,6). 6. To be submerged, to founder ;
Tamil Lexicon
kaviḻ-
4. v. intr. of. Vēdic hvar. [K. kavicu, M. kaviḻ.]
1. To be capsized, turned bottom upwards, to turn down
தலைகீழாதல். தோணி கவிழ்ந்தது.
2. To bow one's head from modesty; to hang down, as the head, with shame, confusion, defeat;
நாணமுதலியவற்றால் தலையிறங்குதல். குவளை கவிழ்ந்து நிலனோக்கும் (குறள், 1114.)
3. To stoop, bend down
குனிதல். கவிழ்ந்து நிழறுழா யானை. (யாப். வி. 36).
4. To be overthrown, discomfited, routed;
நிலைகுலைதல், எதிரிகள் சேனை கவிழ்ந்தது.
5. To die, perish;
அழிதல்.தான்சாக உலகு கவிழும் (சிலப். 7,50,அரும்.).
6. To be submerged, to founder ;
முழுகிப்போதல். கங்கையிற் கவிழ்ந்திட்டான்கொலொ (பாகவ.1,6,6).
DSAL