அவிழ்த்தல்
avilthal
கட்டு நீக்குதல் ; மலரச்செய்தல் ; விடுகதைப் பொருளை விடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடுகதைப் பொருளை விடுத்தல். 3. To solve; கட்டுநீக்குதல்; 1. To loosen, untie, unbind, unpack; மலரச்செய்தல். (கல்லா.50. 6.) 2. To cause to open;
Tamil Lexicon
aviḻ-
11 v.tr. caus. of அவிழ்1-.
1. To loosen, untie, unbind, unpack;
கட்டுநீக்குதல்;
2. To cause to open;
மலரச்செய்தல். (கல்லா.50. 6.)
3. To solve;
விடுகதைப் பொருளை விடுத்தல்.
DSAL