Tamil Dictionary 🔍

கவர்தல்

kavarthal


அகப்படுத்துதல் ; கொள்ளையிடல் ; திருடல் ; வசப்படுத்துதல் ; விரும்புதல் ; பெற்றுக்கொள்ளுதல் ; நுகர்தல் ; முயங்கல் ; கடைதல் ; அழைத்தல் ; பிரிதல் ; மாறுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகப்படுத்துதல். மூங்கிற் கவர்கிளை போல (பதிற்றுப். 84, 12). 1. To seize, grasp, catch, capture, take by force, steal; கொள்ளையிடுதல். வீடறக் கவர்ந்த வினைமொழிந்தன்று (பு. வெ. 3, 15, கொளு). 2. To rob, plunder, pillage; வசப்படுத்துதல். உள்ளங்கவர் கள்வன் (தேவா. 61, 1). 3. To get control of, charm, captivate; விரும்புதல். (திவா.) 4. To desire; பெற்றுக் கொள்ளுதல். வறியோர்கவர . . . எறிந்து (தஞ்சைவா. 26). 5. To receive; மாறுபடுதல். கவராக் கேள்வியோர் (மணி. 1, 10). 2. To deviate, depart from instructions; முயங்குதல். கவர் கணைச் சாமனார் தம்முன் (கலித். 94, 33). 7. To have sexual connection with; கடைதல். (திவா.) 8. To churn, reduce by trituration or attrition; அழைத்தல். கானக்கோழிக் கவர்குரற் சேவல் (மலைபடு. 510). 9. To call, summon; பலகாலாகப் பிரிதல். காவிரிவந்து கவர்பூட்ட (புறநா. 35, 8). 1. To separate into various channels; நுகர்தல். கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள், 100). 6. To experience, enjoy;

Tamil Lexicon


, ''v. noun.'' Plundering, கொ ள்ளையிடல். 2. Stealing திருடல். 3. Inflamed desire or lust, ஆசைப்பெருக்கம். 4. Churn ing, கடைதல். 5. Carrying off, வாருதல்.

Miron Winslow


kavadral
4 v. tr. [K. M. kavar.]
1. To seize, grasp, catch, capture, take by force, steal;
அகப்படுத்துதல். மூங்கிற் கவர்கிளை போல (பதிற்றுப். 84, 12).

2. To rob, plunder, pillage;
கொள்ளையிடுதல். வீடறக் கவர்ந்த வினைமொழிந்தன்று (பு. வெ. 3, 15, கொளு).

3. To get control of, charm, captivate;
வசப்படுத்துதல். உள்ளங்கவர் கள்வன் (தேவா. 61, 1).

4. To desire;
விரும்புதல். (திவா.)

5. To receive;
பெற்றுக் கொள்ளுதல். வறியோர்கவர . . . எறிந்து (தஞ்சைவா. 26).

6. To experience, enjoy;
நுகர்தல். கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள், 100).

7. To have sexual connection with;
முயங்குதல். கவர் கணைச் சாமனார் தம்முன் (கலித். 94, 33).

8. To churn, reduce by trituration or attrition;
கடைதல். (திவா.)

9. To call, summon;
அழைத்தல். கானக்கோழிக் கவர்குரற் சேவல் (மலைபடு. 510).

kavar-
4 v. intr. cf. கவை-.
1. To separate into various channels;
பலகாலாகப் பிரிதல். காவிரிவந்து கவர்பூட்ட (புறநா. 35, 8).

2. To deviate, depart from instructions;
மாறுபடுதல். கவராக் கேள்வியோர் (மணி. 1, 10).

DSAL


கவர்தல் - ஒப்புமை - Similar