Tamil Dictionary 🔍

தகர்தல்

thakarthal


நொறுங்குதல் ; உடைதல் ; நெரிதல் ; சிதறுதல் ; அழிதல் ; காய்ந்துபோதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நொறுங்குதல். தலைபத்துந் தகரவூன்றி (தேவா. 777, 10). 1. To be broken to pieces, as skull bone, earthen vessels; உடைதல். 2. To be shattered, demolished; நெரிதல்.(W.) 3. To be crushed, druised; சிதறுதல். (w.) 4. To be scattered, as ranks of an army; அழிதல். (w.) 5. To be breached, as a dam, a bank; சாய்ந்து விழுதல். சந்தனங்கடகர்ந்தன தாள்பட (கம்பரா. பொழிலிறு. 26). 6. To be uprooted;

Tamil Lexicon


takar-,
4 v. intr. [M. takaruka.]
1. To be broken to pieces, as skull bone, earthen vessels;
நொறுங்குதல். தலைபத்துந் தகரவூன்றி (தேவா. 777, 10).

2. To be shattered, demolished;
உடைதல்.

3. To be crushed, druised;
நெரிதல்.(W.)

4. To be scattered, as ranks of an army;
சிதறுதல். (w.)

5. To be breached, as a dam, a bank;
அழிதல். (w.)

6. To be uprooted;
சாய்ந்து விழுதல். சந்தனங்கடகர்ந்தன தாள்பட (கம்பரா. பொழிலிறு. 26).

DSAL


தகர்தல் - ஒப்புமை - Similar