Tamil Dictionary 🔍

பகர்தல்

pakarthal


சொல்லுதல் ; விற்றல் ; கொடுத்தல் ; உணர்த்துதல் ; ஒளிர்தல் ; பெயர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெயர்தல். To shift, move; ஒளிவிடுதல் பக்கங் கருஞ்சிறுப் பாறைமீதே யருவிகள் பகர்ந்தனைய (திவ் பெரியாழ், 1,7,8), To emit Lustre கொடுத்தல். வேழம் வெண்பூப் பகருந் தண்டுறையூரன் (ஜங்குறு. 13). 3. To give; சொல்லுதல். மற்றைய ராவார் பகர்வர் (நாலடி, 256) 1. To tell, utter, declare, say, announce, pronounce, publish; உணர்த்துதல். பகர் குழல் பாண்டி லியம்ப (பரிபா. 15, 42). ஒளிவிடுதல். பக்கங்கருஞ்சிறுப் பாறைமீதே யருவிகள் பகர்ந்தனைய (திவ். பெரியாழ். 1,7,8). 4. To indicate; To emit lustre;

Tamil Lexicon


--பகர்வு, ''v. noun.'' Saying, an nounsing, &c.

Miron Winslow


pakar-,
4 v. tr.
1. To tell, utter, declare, say, announce, pronounce, publish;
சொல்லுதல். மற்றைய ராவார் பகர்வர் (நாலடி, 256)

2. To hawk, sell;
விற்றல். பூவும் புகையு மேவிய விரையும் பகர்வனர் (சிலப். 5, 14).

3. To give;
கொடுத்தல். வேழம் வெண்பூப் பகருந் தண்டுறையூரன் (ஜங்குறு. 13).

4. To indicate; To emit lustre;
உணர்த்துதல். பகர் குழல் பாண்டி லியம்ப (பரிபா. 15, 42). ஒளிவிடுதல். பக்கங்கருஞ்சிறுப் பாறைமீதே யருவிகள் பகர்ந்தனைய (திவ். பெரியாழ். 1,7,8).

To emit Lustre
ஒளிவிடுதல் பக்கங் கருஞ்சிறுப் பாறைமீதே யருவிகள் பகர்ந்தனைய (திவ் பெரியாழ், 1,7,8),

pakar
4 v. intr. [M. pakaruka.] Nānj
To shift, move;
பெயர்தல்.

DSAL


பகர்தல் - ஒப்புமை - Similar